சிவகங்கை மாவட்டம் கார்கூத்தான் ஊரணி தூர் வாரும் பணி
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி தாலுகா
கானாடுகாத்தான் டவுன் பாஞ்சாய்த்து போர்டு
நேமத்தான்பட்டி கிராமத்தில்
கார்கூத்தான் ஊரணியை தூர்வாரும்
பணி விரு விருப்பாக நடைபெற்று வருகிறது.
கானாடுகாத்தான் டவுன் பாஞ்சாய்த்து போர்டு தலைவர் திருமதி.ராதிகாஅவர்களின் சீறிய முயற்ச்சியால்
ஊர் பொதுமக்கள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றுவருகிறது.