மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாநகர் போக்குவரத்து காவல் அதிகாரிகள் காவலர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றி மதுரை மாநகர் முழுவதும் குறிப்பாக விபத்து ஏற்படும் பகுதியில் பேரிகேட் தடுப்பு வைத்து பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் காவலர்கள் அனைவருக்கும் நன்றி.
Related Articles
பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!!
பொள்ளாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.!! பொள்ளாச்சி கோவை ரோடு சூர்யா நகரில் வசித்து வருபவர் புஸ்ரி பானு. மகளுடன் வசித்து வரும் இவர் நேற்று இரவு ஜோதி நகரில் உள்ள தனது அக்கா மகன் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு […]
கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி
கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (19). இவர் மதுரையில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் இவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அஸ்வினிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் […]
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey […]