மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தென்காசி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி,கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
தமிழக முதல்வர்ரின் ஆணைக்கு இணங்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. T. சாம்சன் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளில் காவல்துறையினரின் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் அதே போல் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.