Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை






Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார். வந்த இடத்தில் பணம் ருபாய் 7,000 மற்றும் செல்போன் – ஐயும் Miss பன்னிவிட்டார். வழிதெரியாமல் உத்துமலை வந்து இறங்கியுள்ளார்கள். ஊத்துமலை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் (ஜெய்சங்கர்) மற்றும் காவலர்கள் மேற்படி நபரை குடும்பத்தோடு நிலையம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனது சொந்த பணத்தை பிரித்து […]
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இதில் சகாயமாதா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொதுமக்களின் உயிரையும் அவர்களின் நலனையும் கருதி அவர்களுக்காக காவல்துறை அயராமல் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன் திருவள்ளூர் மாவட்டம்
மதுரையில் நூதனமாக, பைக் திருடிய ஆசாமி, போலீஸார் வலை வீச்சு மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் நூதன முறையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மதுரை, திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பண்டாரி, இவர் மதுரை சிவகங்கை மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரபல ஷோ ரூமிற்கு வந்திருந்தார் அங்கு வாகனத்தை நிறுத்த போதிய இடமில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளார், அப்போது இவருக்கு உதவி […]
