Police Recruitment

தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை

தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவதற்கான தண்டனை

  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 (IPC Section 323)

தன்னிச்சையாகக் காயப்படுத்தும் செயலை யார் புரிந்தாலும் ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (334 – ஆவது பிரிவின்படி இந்த செயல் புரியப்பட்டிருந்தால் இந்தப்பிரிவு பொருந்தாது).

Leave a Reply

Your email address will not be published.