முதலுதவி பயிற்சி வகுப்பு :
திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
முதலுதவி பயிற்சி வகுப்பு :
திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாவட்டம், மேலூர் வட்ட கீழவளவு காவல் நிலையத்தில் இது வரை யாரும் உரிமை கோரி வராத 50 இருசக்கர வாகனங்களை ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி வட்டாச்சியர் நடவடிக்கைக்காக வழக்கு பதிந்து வட்டாச்சியர் அவர்களிடம், சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்களுக்கு, இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நாளை (06.11.2019) புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொல்லைவழக்கில் ஆறு பேர் கைது கடந்த 28/02/2020ஆம் தேதி ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றது. இதுகுறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திரு பீசா மெட்டல் உத்தரவின்பேரில் போலீசார் இன்று பெருந்துறையில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் இதுதொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது காரில் வந்த […]