Police Department News

தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மஹாராஷ்ராவை சேர்ந்த டோங்கரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரைக்கு புது எஸ்.பி.

தேனி எஸ்.பி.,யாக பணியாற்றிய மஹாராஷ்ராவை சேர்ந்த டோங்கரே பிரவின் உமேஷ் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே ராமநாதபுரம் திருச்சி மாவட்டங்களில் ஏ.எஸ்.பி.,யாகவும் 2020 ல் கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.