Accidents

ஆழ்ந்த இரங்கல் செய்தி

*ஆழ்ந்த இரங்கல் செய்தி*
சத்தியமங்கலம் வனக் கோட்டம் பவானிசாகர் வனச்சரகம் கொத்தமங்கலம் காவல் பகுதி வனக்காப்பாளர் திரு.மகேந்திரன் (வயது 46) (2010 batch) அவர்கள் இன்று களதணிக்கையின் போது யானையால் தாக்கப்பட்டு அகாலமரணம் அடைந்தார்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.