காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்

காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
மதுரை, மேலூர், கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடிய 7 நபர்கள் கைது மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் தனியமங்கலத்திலிருந்து சாத்தமங்கலம் செல்லும் ஆத்துக்கால் பகுதியில் சிலர் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாடினார்கள். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் தனியாமங்கலத்தை […]
மதுரையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரையில்கஞ்சா, மது, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்களால் இளம் வயதினர் மிகவும் சீரழிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் போதை பழக்கத்தில் ஆளாகின்றனர்.இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்பத்தில் தகராறு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை நிகழ்கிறது. கஞ்சா கடத்தல் தடுப்பு சம்பந்தமாக மதுரை மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.கஞ்சா கடத்தியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் […]
மதுரை, பெரியார் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது, திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. வீரமணி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ம் தேதி ரோந்துப் பணியில், சக காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார் அந்த சமயம் பகல் சுமார் 12.30 மணியளவில் மதுரை பெரியார் […]