குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம்
பிஞ்சு என்ற சரண்ராஜ் என்பவரது வீட்டில் சுமார் 20 லிட்டர் கள்ளச்சாராயம் ஆக மொத்தம் 140 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றியும் அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாக ராஜன் மகன் அப்பாஸ் என்பவரது கொட்டகையில் சுமார் 50 கிலோ வேலம்பட்டை கைப்பற்றியும் மேற்படி கள்ளச்சாராயத்தையும் வேலம்பட்டையும் என் முன்னிலையில் கொட்டி அழிக்க பட்டது தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மேற்படி எதிரிகள் மீது குடியாத்தம் மதுவிலக்கு விமல் பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.