பெண்கள் , குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை சிறந்த நகரமாக விளங்குகிறது
2018ம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவு2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு சம்பவங்கள் 50% குறைந்துள்ளது. வன்கொடுமை & வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்களும் 2019ஆம் ஆண்டு குறைந்து உள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டு 20 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது*
காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன்