Police Department News

திருப்பூரில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள், கம்பெனிகள் மற்றும் கடைகள் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சம்பந்தமாக பேரணி விழிப்புணர்வு நடத்தினர். அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாதுகாப்பிற்காக முன் நடத்தி சென்றார்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.