Police Department News

திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது

திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. உடன் தலைமை காவலர்கள் திரு. தண்டபாணி திரு. ராஜ்குமார் திரு.பால் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் செயலை செய்த காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.