Google Meet செயலி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் காவல்துறை துணைத்தலைவர்.
திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பாலகிருஷ்ணன்.¸ இ.கா.ப அவர்கள் ஊரடங்கு காலத்தில் புகார் தெரிவிக்க இயலாத பட்சத்தில் Google Meet செயலி மூலம் பொதுமக்கள் தன்னை தொடர்பு கொண்டு¸ குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்தார். தற்போது Google Meet செயலி பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். மேலும் விபரங்களுக்கு 0431-2333909 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.