கூட்டம் அதிமாக இருக்கும் என கருதி காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலையில் மணிபர்ஸ் ஒன்று அனாதையாக இருந்ததை காவல் துறை யினர் பார்த்து அதை சோனை செய்தபோது 5000 ரொக்கமும் 3 ATM அட்டையும் Driving licence இருந்தது அதில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரை அழைத்து முழுமையாக ஒப்படைக்கப்பட்டது வாழ்க காவல் துறை வளர்க எழுச்சியூட்டும் பொதுமக்களின் நலனுக்காக கண் அயராது என்றும் உன்னதமாய் செயல்படும் நமது காவல் துறைக்கு
போலீஸ் இ நியூஸ் சார்பாக ஒரு சல்யூட்.
VRK.ஜெயராமன் MA Mphil.
மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை. விருதுநகர் மாவட்டம்