முன் விரோதம்:
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
VRK.ஜெயராமன் MA Mphil. மாநில செய்தியாளர் அருப்புக்கோட்டை. விருதுநகர் மாவட்டம்