திரு.கண்ணன் அவர்கள் மக்களின் நலனுக்காக காவல் துறையில் இனைந்து அரும்பணியாற்றி இனிதே பணி நிறைவு பெறுகின்ற விழா நடைபெற்றது அவரை பற்றிய சில வார்த்தைகள் சிரித்த முகம்,பளிச்சிடும் பேச்சு,பணியில் திறமையும் நேர்மையும் இவருடன் ஒட்டிப்பிறந்தது என கூறலாம் திரு.கண்ணன் அவர்களின் பணி நிறைவு விழாவின் போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி
திரு.கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனபால் மற்றும் திரளாக காவல் துறையினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் திரு.கண்ணன் அவர்களின் பணிகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
போலீஸ் இ நியூஸ்
VRK.ஜெயராமன் MA Mphil.
மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை. விருதுநகர் மாவட்டம்