Police Recruitment

திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது.

திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ,ரோகித்நாதன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு. எர்சாத், திரு, சபரிதாசன், திரு. கோடீஸ்வரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித், முதல்நிலை நிலை காவலர்கள் திரு. சரவணன் , திரு. முத்துபாண்டி , திரு. காளீஸ்வரன், மற்றும் ஆயுதப்படை காவலர்
திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களால் மேற்படி வழக்கில் திருப்பாச்சேத்தி காவல் நிலைய குற்ற எண் 31/2021 U/S 457,380 IPC வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான (1) . ராஜா (எ) ராஜதுரை 27/21
S/O முணியான்டி, கல்யாந்தூர், திருப்புவனம், (2) . வன்னிமுத்து 27/21
S/o ஆறுமுகம், பழையூர், திருப்புவனம், 3.ராஜா (எ) வீரபத்திரன் 31/21 S/0 கோச்சடை, பாப்பாங்குளம், திருப்புவனம், 4.வேலு 32/21 S/0 சின்னையா, கல்யாந்தூர், திருப்புவனம்,5.முத்துகிருஷ்ணன் 38/21 S/O அழகு, பாப்பாங்குளம், திருப்புவனம், 6.பிரகாஷ் 18/21
S/o சித்தூர், பாப்பாங்குளம், திருப்புவனம், 7.பாண்டி 20/21 S/o பாலமுருகன், பாப்பாங்குளம், திருப்புவனம். 8.பிரபுதேவா 26/21
S/0 கோச்சடை, பாப்பாங்குளம், திருப்புவனம், 9. அரவிந்சாமி26/21
S/O செல்வம், மீனாட்சிபுரம், பூஞ்சுத்தி, மேலூர், ஆகியோர்களை பிடித்தும், மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்,
புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியது கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து16 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கிற்கு திருப்பாச்சேத்தி காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் அசோக்குமார் மற்றும் CYBER CRIME SI
திரு.சுரேந்தர் ,மற்றும் காவலர்கள், பிரதீப், பாலா, சரவணன், பாலசுப்பிரமணியன், சாணக்கியன் அகியோர்கள் மிகவும் உதவினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.