ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.


ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார். சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர […]
காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்பு திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த திரு. மணிகண்டன் அவர்களை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன் IPS அவர்கள் வெகுமதியோடு திரு. தேவாரம் IPS (ஓய்வு) அவர்கள் அளித்த பாராட்டு கடிதத்தோடு கௌரவித்தனர் இடம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திருவள்ளூர். நாள் : 12.02.2021.
