சென்னை பூக்கடை செல்போன் கடை உரிமையாளர் கைது.
பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – 1 பூக்கடை காவல் குழுவினரால் கைது .2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.(03.03.2021)
C-1 Flower Bazaar Police nabbed Basher Mohammad of Thondiarpet owner of a cell phone shop for buying stolen mobile phones in the Flower Bazar area. 2 cell phones were seized.(03.03.2021)
C – 1 பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருட்டு வழக்கில் சுரேஷ் , வ / 32 , சித்திக் , வ / 53 , மற்றும் நைனாமுகமது , வ / 63 ஆகிய மூவர் கடந்த 10.1.2021 அன்று கைது செய்யப்பட்டனர். C – 1 பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது , வ / 25 , , தண்டையார்பேட்டை என்பவரை 03.03.2021 அன்று கைது செய்தனர்.அவரிடமிருந்து 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு .அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
On 10.01.2021 , Suresh, M/32, Siddique, M/53, and Naina Mohammed, M/63 were arrested in a cell phone theft case in the C – 1 Flower Bazaar Police Station. On 03.03.2021, a team led by the Inspector of Police (crime) C-1 Flower Bazaar PS, investigated and nabbed cell phone shop owner Basher Mohammed ,M/25, Thondiarpet for buying stolen mobile phones.2 mobile phones were seized and legal action is being pursued against him.