*மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்
மகளிர் தின கொண்டாட்டம்
அன்று
பெண்ணானவள்
அன்பானவள்
பணிவானவள்
மென்மையானவள்
நாணமானவள்
அடிமையானவள்
என்று சொல்லியே
வளர்த்தார்கள்
ஆண்வர்க்கம்
இன்று
பெண்ணானவள்
வீரமானவள்
விவேகமானவள்
விஞ்ஞா னியானவள்
வீட்டையும் நாட்டையும்
ஆள்பவள் அடிபடியாதிருக்கும்
ஆடவரையும் அடக்கி ஆள்பவள்