Police Recruitment

மதுரை, மேலூர் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு

மதுரை, மேலூர் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு

வருகிற 6 ம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாங்கள் இருக்கிறோம் என அறிவிக்கும்படியாக, மதுரை மாவட்ட காவல்துறை, மேலூர் காவல் நிலைய உட்கோட்டம் மேலூர் காவல்நிலைய வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ், சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்கள் தலைமையில் காவலர்கள், மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பு நரசிங்கம்பட்டி தெற்கு தெரு, அரிட்டாபட்டி , கதகதபட்டி, ஆகிய ஊர்களில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.