Police Recruitment

மதுரை, வில்லாபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

மதுரை, வில்லாபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

மதுரை, மாவட்டம் திருப்புரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. பிரபு ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அவனியாபுரம் பேரூந்து நிலையத்திலிருந்து, மாநகராட்சி காலனி , மீனாட்சி நகர், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சிநகர், மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.