Police Department News

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000/− முதல் 5000/− வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000/− முதல் 5000/− வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், ஒடிசா மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் முறை ரூ. 2000/− அபராதமும், மூன்றாம் முறை முதல் ரூ. 5000/− அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.