மதுரையில் விதிமுறைகளை மீறி இயங்கும் தனியார் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மதுரை வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர் 25.06.25 அன்று மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறை (RTO ) இணைந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல்,, அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து […]
Police Department News
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 199/20 சட்ட பிரிவு 387, 506 (11) இதச. வழக்கில்கடந்த மூன்று ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த வாரண்ட் எதிரி முகவூர் தெற்கு சத்திரத்தை சேர்ந்த நடராஜன் மகன் சக்திவேல் என்பவரை புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சி நாதன் அவர்கள் உத்திரவு படி திருப்பூரில் வைத்து தனி படை எஸ் எஸ் ஐ. இதயத்துல்லா தலைமை காவலர் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 24.06.2025 அன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.
திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு விழுப்புரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்றம், குழந்தை திருமணம், இணையவழி பயன்பாடு, அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் வாரிசுகளை கௌரவப்படுத்தும் விழா
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் வாரிசுகளை கௌரவப்படுத்தும் விழா விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்ஆளிநர்களின் வாரிசுகள் 24 பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் மற்றும் 18 பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றதற்காக 42 மாணவ மாணவியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. P.சரவணன் IPS அவர்கள் தலைமையில் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் […]
இராணி பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ரோந்து மேற்கொண்டார்..
இராணி பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ரோந்து மேற்கொண்டார்.. 22.06.2025 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் ரோந்து பணியினை மேற்கொண்டார்
நேர்மை மிகு சிறுவர்கள், பாராட்டி பரிசு வழங்கிய காவல் ஆய்வாளர்
நேர்மை மிகு சிறுவர்கள், பாராட்டி பரிசு வழங்கிய காவல் ஆய்வாளர் கடையம் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவர்களான தர்மர் என்பவரின் மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி என்பவரின் மகன் பாலாஜி ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த 100 ரூபாயை எடுத்து அதனை உடனடியாக கடையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் சிறு வயதிலேயே நேர்மையாக செயல்பட்டு காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த சிறுவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் […]
சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னை நுண்ணறிவு பிரிவு காவலர்களின் சிறப்பான பணிக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவல் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.செந்தில் வடிவு மற்றும் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோரின் தகுந்த புலன் மூலம் முன்தகவல் பெற்று நுண்ணறிவுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து துரித நடவடிக்கை எடுத்தமைக்காக பாராட்டினார்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு கூட்டம்
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு கூட்டம் 20.06.2025 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம்
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் சர்வதேச யோகா தினம் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்,IPS., அவர்கள் தலைமையில் காகுப்பம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்திரு.ஞானவேல், காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்