திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர் மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி தனியாக தவித்து வந்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மூத்த குடிமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருமங்கலம் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன், கள பொறுப்பு அதிகாரி ஞானகுரு ஆகியோர் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டியை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, அவரது […]
National Police News
தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி
தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி சோழவந்தான்அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதில் […]
கோயம்புத்தூர்காரமடை போலீஸ் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்பு
கோயம்புத்தூர்காரமடை போலீஸ் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்பு காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் […]
குற்றாலம் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு
குற்றாலம் அருகே குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி சாவு தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் கண்ணன் என்ற சரவணன் (வயது 10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாறனேரி குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான். அங்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அப்போது […]
காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 07.08.22 அன்று நாடெங்கிலும் சிறப்பாக நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு..அ.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நண்பர்கள் தினத்தை காவல் துறை உங்கள் நண்பன்,என்று கூறி பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை, கொண்டாடினார் அது சமயம் தேசபக்தியோடு தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்.பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் நண்பர்கள் தினத்தினை […]
மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவாடிகளை டி.ஐ.ஜி ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவாடிகளை டி.ஐ.ஜி ஆய்வு மதுரை மாவட்டம் மேலூரில் பதட்டமான வாக்கு சாவடிகளான கருத்தப்புளியம்பட்டி மில் கேட் பகுதிகள், திருமங்கலம் பகுதியிலும் டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர்கள் ஆய்வு செய்தனார்.
27.11.2021
Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்கு
அடையார் மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார்.
27.11.2021Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்குஅடையார் மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கி விடாது பெய்துவரும் இந்த சூழ்நிலையில் முன் களப்பணியாளர்களாகிய பத்திரிகையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களுடைய பிரச்சனைகளை நல்ல முறையில் அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். பத்திரிக்கையாளருடைய நலனுக்காக அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. நெல்சன் அவர்கள் மூலமாக RCC Blue Waves Ch TN President திரு.கோபி […]
டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க..
டிராஃபிக் போலீஸ்உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க.. சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறாக வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும். இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம். சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து […]
மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன
மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன மதுரை மாவட்டத்தில் தாக்கலாகும் வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை மேற்கொண்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்பேரில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவலர்களுக்கு புலன் விசாரணை மேற்கொள்ளுதல் வழக்கு நாட்குறிப்பு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்ஙப்பட்டது. அது போல் […]
கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையம்
கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையம் இன்று 22.08.2021காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை கொருக்குப்பேட்டை இ.பா.காவல் ஆளினர்களை கொண்டு ரயில் பயணிகளுக்குCORONA நோய் சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் நடத்தி, ரயில் பயணிகளுக்கு Juice, Mask , Sanitizer வழங்கியும், மரக்கன்றுகள் வழங்கியும், சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியைகடைப்பிடிப்பது பற்றி அறிவுரைகள் வழங்கியும், தாரை, தப்பட்டைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்பதை பணிந்து தெரிவிக்கப் படுகின்றது.