51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம்
51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் கடந்த 13.10.2023. அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வந்தனர்.அப்போது மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நடராஜ் நகர், சுரேஷ் வீதி, பாண்டியம்மாள் […]