
BDDS அதிகாரிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் ஆய்வு..
X minister பழனியப்பன் அவர்களின் திருமண விழா நடைபெறுவதால் 14-12-2025 தேதி அன்று வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாதுகாப்பை கருதி 13-12-2025 தேதி மாலை bdds அதிகாரி மற்றும் காவலர்களான தலைமை காவலர் சத்திய குமார் அவர்களின் தலைமையில் ஐந்து பேர் குழு கொண்ட தலைமை காவலர் முருகன் தலைமை காவலர் ரவி முதல் நிலைக்காவாளர் ஆறுமுகம் முதல் நிலைக் காவலர் சுரேஷ் ஆகியோர் முதல்நிலைக் காவலர் அம்சராஜ் முதல் நிலைக் காவலர் சென்னப்பன் மோப்பநாகை கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடமான வெங்கடசமுத்திரம் என்ற இடத்திலிருந்து அரூர் பேருந்து நிலையம் வரை தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது….
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்
பென்னாகரம் டாக்டர்.மு.ரஞ்சித்குமார்




