
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதவி ஆய்வாளரை பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டெல்லியில் கடந்த 11.12.2025 அன்று தொடங்கி 04.01.2026 வரை நடைபெற்று வரும் 68th Open National Shooting Competition -2025 போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கலந்து கொண்டு Sports 25 m பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.P. சோபியா லாரன்அவர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருசெசெல்வநாகரத்தினம், IPS., அவர்கள் பாராட்டினார்.



