
மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்.
மதுரை மாநகரில் மிக நெருக்கடியான பகுதி தல்லாகுளம் பகுதியாகும். இப்பகுதியில் போலீசார் மிகவும் குறைவு இருந்தபோதிலும் மிக சிறந்த முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வாகன ஓட்டிகளின் மதிப்பை பெற்று பொதுமக்களில் ஒருவராக இருந்து சிறப்பாக பணிபுரிந்த ற்காக மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
