



தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சிறந்த காவல் நிலையமாக தேர்வு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் தர்மபுரி மாவட்டம் சிறந்த காவல் நிலையமாக அதியமான் கோட்டை தேர்வு விருது மற்றும சான்றிதழ் மாவட்ட கலெக்டர் C. சாந்தி அவர்கள் மாவட்ட SP கலைச்செல்வன் அதியமான் கோட்டை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் R. ரங்கசாமி அவர் விருதை பெற்றார்
