
ஒசூரில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றிய டிராபிக் வார்டன்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய வார்டன்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் அயனாவரம் ரவி