
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
மதுரையில் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட நான்கு நபர்கள் கைது, பத்து இரு சக்கர வாகனங்களை செல்லூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து அடிக்கடி திருட்டு போவதாக மதுரை மாநகர்ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களின் உத்தரவின்படியும், குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிகுமார், குற்றப்பிரிவு உதவி ஆணையர் வினோஜி ஆகியோரின் அறிவுறையின் பேரிலும் செல்லூர் D2, காவல் […]
மதுரை மாநகரை குற்றமில்லா மாநகரமாக மாற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து வாகனங்களில் வலம்.. .மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களை இன்று 27.11.2020- ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்கள் மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மதுரை சிலைமான் பகுதியில் பெண்ணைத்தாக்கிய 2 பேர் கைது மதுரை சிலைமான் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது அன்சாரி மனைவி சம்சுபீவி வயது 40 இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது இதன் காரணமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சம்சுபீவி சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹக்கீம் வயது 38 அராபத் வயது 33, ஆகிய 2 […]