Police Recruitment

இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70

இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70

ஒரு நபர், ஒரு xerox காப்பி மீது, தானாகவே, இது அசல் என்று சான்றிதழ் என்று சான்றொப்பம் செய்யலாம். அது சட்டப்படி ஏற்புடையது.
உதாரணம், ஜாதி சான்றிதழில், நகலில், இது அசல் என்று எந்த அரசு அலுவலர், நோட்டரி பப்ளிக் கையெழுத்து இல்லாமல், அவரே, அசல் என்று சான்றொப்பம் செய்யலாம். சட்டப்படி இது செல்லும்.

Self attestation is lawful under Indian Evidence Act 1872 Sec 70.
Section 70 – Admission of execution by party to attested document
The admission of a party to an attested document of its execution by himself shall be sufficient proof of its execution as against him, though it be a document required by law to be attested.

Leave a Reply

Your email address will not be published.