Police Recruitment

மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சௌராஷ்ட்ரா கல்லூரியில் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கணேஷ் ராம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

Police Recruitment

நாட்டறம்பள்ளி சம்பவத்தில் திடீர் திருப்பம்: விவசாயியை மனைவியே எரித்து கொன்றது அம்பலம் – பரபரப்பு வாக்குமூலம்

நாட்டறம்பள்ளி அருகே விவசாயியை மனைவியே உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டதால் எரித்து கொன்றதாக அவரது வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பி.பந்தரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவரது மனைவி சக்திபிரியா (30). இவர்களுக்கு பிரதீப் (10) என்ற மகனும், பிரித்திகா (8) என்ற மகளும் உள்ளனர். சசிகுமார் வெளிநாட்டில் வேலைசெய்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி சோமநாயக்கன்பட்டியில் […]

Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, […]

Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது…

விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது… ரமேஷ் வயது 27 த/பெ ஜான்சேவியர் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூரில் 7/17 A2 ரைட்டன்பட்டி தெருவில் வசித்து வருகிறார். ரமேஷ் கடந்த 13.02.2021 அன்று ரேவதி திரையரங்கில் படம் பார்க்க அவரது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அதே ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த 1.மில்டன் அசோக்குமார் வயது 24 த/பெ ஜான்சன் 2.அலெக்ஸ்பிரேம்குமார் வயது 21 த/பெ ஜான்சன் 3.ஸ்டாலின்பிரபாகரன் வயது 20 த/பெ […]

Police Recruitment

மதுரைமாநகர மத்திய போக்குவரத்து சார்பு ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்

கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு … நேற்று 11.02.2021 – ம் தேதி மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள […]

Police Recruitment

தலைப்பு விபத்து ஏற்படாதவாறு தடுப்பு அமமைத்த காவல் ஆய்வாளர் க்கு வியாபாரபெருமக்கள் பாராட்டு

நேற்று 24.01.2021 ம் தேதி தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலை விபத்துக்களை தடுக்கவும் பொது மக்கள் பாதுகாப்பாக சாலையில் செல்லவும் ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் ஜெயவிலாஸ் பஸ் நிலையம் வரை தடுப்பு அரண் அமைத்தார்கள்.

Police Recruitment

மதுரை மாநாகர திடீர்நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் க்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாநகர் பழங்காநத்தம் முதல் அழகப்பன் நகர் இரயில்வே கேட் வரையுள்ள சாலையில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றி கனரக வாகன ஓட்டிகள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் அவர்களின் நற்செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Police Recruitment

Thiruppachetty police have arrested persons who broke into a government liquor store in the village of Saragam Pichappillaiyenthal and looted bottles of liquor worth about Rs 1 lakh.

Thiruppachetty police have arrested persons who broke into a government liquor store in the village of Saragam Pichappillaiyenthal and looted bottles of liquor worth about Rs 1 lakh. Sivagangai District Superintendent of Police Uyarthiru, Rohitnathan IPS on the orders of the Divisional Police Inspector Mr. Udayakumar, Private Pro-investigators Mr. Ershad, Mr. Sabaridasan, Mr. Under the […]

Police Recruitment

திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது.

திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்த நபர்கள் கைது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ,ரோகித்நாதன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு. எர்சாத், திரு, சபரிதாசன், திரு. கோடீஸ்வரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு. […]

Police Recruitment

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 1) காண்டீபன் வயது (47) த/பெ ரத்தினம் திருப்பாலைவனம் கிராமம் பொன்னேரி, திருவள்ளூர். 2) கிருபாகரன் வயது (47) த/பெ ஆல்பர்ட் மணலி புதுநகர், சென்னை ஆகிய இருவருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா IAS அவர்கள் குண்டர் (GOONDAS. ACT) தடுப்பு காவலில் […]