மதுரை மாவட்ட காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் காவல் அதிகாரிகளிக்கும், நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்கும் Bio Micron−ன்Orovit மாத்திரைகளை வழங்கி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளிளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.