
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
மதுரை தத்தனெரி கண்மாய்கரை பகுதியில் குடிக்கு அடிமையானவர், தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி,கண்மாய்கரை, கனேசாபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பாண்டி மனைவி திருமதி லெக்ஷிமி வயது 62/2020, இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் இவர்களில் கடைசித் தம்பி பெயர் தர்மர் வயது 50/2020, இவர் சிலைமான் பகுதியில் ரயிவே கேங்மேனாக வேலை பா்த்து வந்தார், இவருடைய மனைவி 10 […]
காவல்துறை ஜாமீன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அல்லது ஏற்கனவே நீதி மன்றத்தில் ஒரு முறை ஆஜர் படுத்தப்பட்ட நபர் தேவைப்படும் போது நீதி மன்றத்தில் ஆஜராக உறுதி மொழி கொடுத்து விடுதலை பெறுவதே ஜாமீன் ஆகும். ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அவர்களால் அந்த நபரை உடனடியாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த இயலவில்லை என்றால் அதாவது வாரக் கடைசியில் கைது செய்யப்பட்டு அடுத்து 2 நாட்களும் நீதி மன்ற விடுமுறை நாட்களாக இருந்தால் […]
தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். திரு.வி.க நகர்,சென்னை பெரவள்ளூர், எஸ்.ஆர்.பி. காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக் (வயது 41). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் முதலீடு சம்பந்தமாக ஜெரி […]