Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

மதுரை, திருநகர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

மதுரை, திருநகர், அனைத்திந்திய மாதர் ஜனநாயகம் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து
திருநகர் ஆரியபட்டி பகுதியில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த நிகழ்விற்கு
திருமதி. பரமேஸ்வரி அவர்கள் தலைமையில் நடந்தது, இந்த போராட்டத்திற்கு திருநகர் W1, காவல்நிலையத்தின் ஆய்வாளர் அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள், திரு கனேசன், மணிகண்டன் மற்றும் காவலர்கள் எந்தவித அசம்பாவிதமும் நிகழாவண்ணம் தகுந்த பாதுகாப்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.