National Police News Police Department News

கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையம்

கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையம்

இன்று 22.08.2021
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை கொருக்குப்பேட்டை இ.பா.காவல் ஆளினர்களை கொண்டு ரயில் பயணிகளுக்கு
CORONA நோய் சம்பந்தமாக விழிப்புணர்வு முகாம் நடத்தி, ரயில் பயணிகளுக்கு Juice, Mask , Sanitizer வழங்கியும், மரக்கன்றுகள் வழங்கியும், சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை
கடைப்பிடிப்பது பற்றி அறிவுரைகள் வழங்கியும், தாரை, தப்பட்டைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என்பதை பணிந்து தெரிவிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.