Police Department News

இன்று 19.09.2021 காலை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் மக்கள் உயிரை பாதுகாக்கும் எச்சரிக்கை பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.ரமணி ( சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி( சட்டம் ஒழுங்கு ) அவர்கள்.

இன்று 19.09.2021 காலை
பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் மக்கள் உயிரை பாதுகாக்கும் எச்சரிக்கை பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.ரமணி ( சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி( சட்டம் ஒழுங்கு ) அவர்கள்.

J5 சாஸ்திரி நகர் காவல் துறை ஆய்வாளர் திரு.ரமணி (சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் பெசண்ட் நகர் கடற்கரையை பார்க்க வரும் மக்கள் கடந்த 10 வருடங்களில் 42 பேர் கடல் அலையில் சிக்கி இறந்துள்ளனர்.இனிமேல் மக்கள் ஒருவரும் இறக்ககூடாது என்ற நல்நோக்கில் சென்னை பெருநகர காவல்துறையினரால் கடற்கரையில் காவல்துறை எச்சரிக்கை பதாகை மூலம் இது ஆபத்தான பகுதி என்று பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.ரமணி அவர்கள் பெசண்ட் நகர் பகுதிக்கு வரும் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் மற்றும் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியும் வருகிறார் மற்றும் பெசண்ட் நகர் பகுதி சாலையில் மரக்கன்றுகள் நட்டு இயற்கையை பாதுகாக்க பல சமூக ஆர்வலர்கள் கொண்டு பராமரித்தும் வருகிறார்.
சென்னை பெருநகர காவல்துறைக்கு எப்பொழுதும் இணைந்து பணியாற்றி கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்
President V.Gopi (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மற்றும் Rotary Community Corps Blue Waves Team
SPONCERED BY:
ROTARY CLUB OF CHENNAI GREEN CITY RI DISTRICT 3232

Leave a Reply

Your email address will not be published.