ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார்.
வந்த இடத்தில் பணம் ருபாய் 7,000 மற்றும் செல்போன் – ஐயும் Miss பன்னிவிட்டார்.
வழிதெரியாமல் உத்துமலை வந்து இறங்கியுள்ளார்கள்.
ஊத்துமலை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் (ஜெய்சங்கர்) மற்றும் காவலர்கள் மேற்படி நபரை குடும்பத்தோடு நிலையம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனது சொந்த பணத்தை பிரித்து ரூபாய் 4,500 ஐ அவரிடம் கொடுத்து அவரை ஊருக்கு வழி அனுப்பி வைத்தனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்