மதுரை வைகையாற்றில் வெள்ளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் எச்சரிக்கை
வடகிழக்கு பருவ மழையினால் வைகை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் வைகையாற்றின் நீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வைகையாற்றில் இறங்கும் நபர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்புள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ கால் நடைகளைமேய்சலுக்காக ஆற்றிலோ அல்லது ஏறியிலோ ஓடைகளிலோ இறக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ்சேகர் IAS அவர்கள் கேட்டுக்கொண்டார்.