National Police News Police Department News

27.11.2021
Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்கு
அடையார் மாவட்ட காவல் உதவி‌ ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார்.

27.11.2021
Medical safety kits அடங்கிய தொகுப்பை பத்திரிக்கையாளருக்கு
அடையார் மாவட்ட காவல் உதவி‌ ஆணையர் திரு.நெல்சன் அவர்கள் வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி விடாது பெய்துவரும் இந்த சூழ்நிலையில் முன் களப்பணியாளர்களாகிய பத்திரிகையாளர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களுடைய பிரச்சனைகளை நல்ல முறையில் அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். பத்திரிக்கையாளருடைய நலனுக்காக அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. நெல்சன் அவர்கள் மூலமாக RCC Blue Waves Ch TN President திரு.கோபி அவர்களுடன் இணைந்து SR.MURUGAN Associates & Integrated Growth சமூக சேவை நிறுவனம் மூலமாக medical safety kids அடங்கிய தொகுப்பை சுமார் 200 பேருக்கு கொடுக்க முன்வந்துள்ளனர் அதனடிப்படையில் இன்று அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு .நெல்சன் அவர்கள் கையில் தென்சென்னை மாவட்ட Police e news செய்தியாளராகிய T.Prabhu அவர்களுக்கு மற்றும் அவருடைய குழுவினருக்கும் இன்று வழங்கப்பட்டது.

S R MURUGAN ASSOCIATES & INTEGRATED GROWTH
Foundation
Founder P.SENTHIL MURUGAN
Rcc bluewaves
V.gopi
Sivakumar .s
A.Srinivasan

Leave a Reply

Your email address will not be published.