Police Department News

மதுரை மாநகர் தெற்கு || போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பிக்கப்பட்ட பெரியார் பேvருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதால் மேற்படி பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழ்க்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்தை அறிந்து பின்பற்ற செயல்முறை ஆணை அனுப்பப்படுகிறது .

செயல்முறைகள் : 1 மதுரை மேலவெளிவீதி இரயில் நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் தினத்தந்தி LIT60 வழியாக செல்ல அனுமதி இல்லை மேலும் வாகனங்கள் TPK ரோடு ஹையத்கான் ரோடு வழியா தினத்தந்தி பாலம் ஏறி செல்ல அனுமதிக்கப்படுகிறது . 2 TPK ரோடு முத்து பாலம் வழியாக வரும் வாகனங்கள் தெற்குவாசல் செல்ல அரசுப் பேருந்தை தவிர மற்ற வாகனங்கள் வலது புறம் திரும்பி ஹையத்கான் ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது . 3 TPK ரோடு முத்து பாலம் வழியாக வரும் வாகனங்கள் சிம்மக்கல் கோரிப்பாளையம் செல்ல தினத்தந்தி பாலத்தில் ஏறி வலதுபுறம் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது . 4 பெரியார் பேருந்து நிலைய வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது . 5 தினத்தந்தி பாலம் தினத்தந்தி அலுவலக சந்திப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு கட்டபொம்மன் சிலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது . சிம்மக்கல் பகுதிகளுக்கு 6 பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தெற்குவாசல் மற்றும் வெளியேறிச் செல்லவும் அரசுப்பேருந்துகள் ஒருவழிப்பாதையாக வரும் வாகனங்கள் மற்றும் தினத்தந்தி பாலத்திலிருந்து இரயில் நிலையம் மற்றும் கட்டபொம்மன் சிலை வழியாக செல்ல இரண்டு வழியாக மட்டும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து சிக்னல் பாயிண்ட் அமைக்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published.