Police Department News

இன்று 14.01.2023 காலை 10.30 மணியளவில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பேற்றது.
இடம்: பெருங்குடி டோல்கேட், பெருங்குடி நடைமேடை, மற்றும் பெருங்குடி சென்னை வர்த்தக மையம் சிக்னல் அருகில்

இன்று 14.01.2023 காலை 10.30 மணியளவில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பேற்றது.
இடம்: பெருங்குடி டோல்கேட், பெருங்குடி நடைமேடை, மற்றும் பெருங்குடி சென்னை வர்த்தக மையம் சிக்னல் அருகில்

J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், உதவி போக்குவரத்து ஆய்வாளர் திரு.மகேந்திரன்
மற்றும் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ,திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் Rotary community corps Blue waves ch tn. இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒவ்வொரு வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி அதில் கூறப்பட்ட அறிவுரைகளை ஒலிபெருக்கி மூலம் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பேசியதாவது 1.இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.2. நான்கு சக்கர மற்றும் ஏனைய வாகனங்களில் செல்பவர்கள் இருக்கைப்பட்டை (seat belt)அணிய வேண்டும் 3. பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளித்து வாகனத்தை ஓட்ட வேண்டும். 4. சிக்னல்களை மதித்து பின்பற்றுதல் வேண்டும்.5. மதுபோதையில் வாகனம் ஓட்டகூடாது.6. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டகூடாது.7.வளைவுகளில் முந்தக்கூடாது.8.அதிவேகத்தில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டக்கூடாது.9. சிவப்பு விளக்கின் போது சிக்னலை கடக்க கூடாது‌ போன்ற அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் கலந்துகொண்ட அரசு உயர் அதிகாரிகள்
1திரு.ரவிசந்திரன்
(J9 Police Traffic Inspector)

  1. திரு.அருணாச்சலம்
    (RDO)
    3.பழனிவேல்(RDO)
    4.யுவராஜ்( RDO)
    5.ஜெயலட்சுமி( RDO)

சிறப்பு அழைப்பாளர்
1.திரு.கோபி( President RCC Blue waves ch tn Besant Nagar)
2.சுந்தரம்

  1. ரங்கநாதன்
    4.திருமதி. மெசி(RCC pink)
  2. திருமதி.முத்தழகி(RCC Pink)
    மற்றும் RDO TVM & RDO Sholinganallur அரசு ஊழியர்கள் மற்றும் J9 போக்குவரத்து காவல்துறையினர் பங்குபெற்று விழிப்புணர்வை சிறப்பாகக் நிறைவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.