Police Department News

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகச்சாமி அவர்கள் மற்றும் போக்குவரத்து நகர் மற்றும் தல்லாகுளம் சரகம் உதவி ஆணையர்கள் திரு. திருமலைகுமார் அவர்கள், திரு. மாரியப்பன் ஆகியோர்கள் முன்னிலையில் மதுரை மாநகரில் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள், மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கும் மேலும் பொதுமக்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் face shield.. முகக் கவசம், கையுறை, சானிடைசர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Leave a Reply

Your email address will not be published.