Police Department News

GCC Division 176 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திருமதி.LATHA (Founder )Giridhar Rehabilitation and care Endowment Truste அவர்களால் வழங்கப்பட்டது.

GCC Division 176 தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் (குற்றப்பிரிவு ) அவர்கள் தலைமையில் திருமதி.LATHA (Founder )Giridhar Rehabilitation and care Endowment Truste அவர்களால் வழங்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணி அளவில் தை திருநாளாம் பொங்கல் திருநாளில் பெசன்ட் நகர் 22 வது குறுக்கு தெருவில் சென்னை பெருநகர மாநகராட்சி 176 பிரிவில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், பருப்பு,கரும்பு,ஏலக்காய், முந்திரிபருப்பு மற்றும் இதர பொருட்கள் அடங்கிய தொகுப்பை J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் தலைமையில் திருமதி .Latha Founder (Giridhar Rehabilitation and Care Endowment Truste) அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இரவு பகல் பாராமல் மழை வெயில் பாராமல் சென்னை பெருநகர மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நமது குடும்பத்தில் ஒருவராக நினைக்க வேண்டியவர்கள் ஏனென்றால் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் உணவு மற்றும் மக்கும் குப்பை , மக்காத குப்பை ,பிளாஸ்டிக் , பேப்பர் போன்றவற்றை சென்னை பெருநகர மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்
சுத்தம் செய்து நோய் தொற்று வராமல் பாதுகாக்கின்றனர்.இவர்களை பாராட்டி பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என்று J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் பெருமிதம் கொள்கிறேன் என்றும் கூறி மற்றும் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
காவல்துறையினரோடு இணைந்த சமூக ஆர்வலர்கள்
அடையாறு வியாபாரிகள் சங்க
Joint Secretary
1.ROYAL D.SIVA
2.A.SHEIK MD ALIAR அவர்கள் மற்றும்

பெசன்ட் நகர் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வும் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோருக்கு பசியை போக்கும் உணவு மாஸ்க் ,சானிடைசர் மற்றும் நலத்திட்ட உதவிகள் சமூக ஆர்வலர் திரு .கோபி (President RCC BLUE WAVES CH TN அவர்கள் காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.இந்நிகழ்ச்சி சிறப்பாக நன்றி கூறி வணக்கத்துடன் நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.