Police Department News

23.01.2022 இன்று “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்”, திருக்குறளின் படி உணவளித்த
அடையாறு மாவட்ட காவல்துறை,Thiru.NESON (Assistant Commissioner of police J2 Adyar) &Thiru.RAJARAM (Inspector of police J5 சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு)RCC Blue Waves Ch TN .(சமூக ஆர்வலர்)

23.01.2022 இன்று
“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்”, திருக்குறளின் படி உணவளித்த
அடையாறு மாவட்ட காவல்துறை,Thiru.NESON (Assistant Commissioner of police J2 Adyar) &Thiru.RAJARAM (Inspector of police J5 சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு)RCC Blue Waves Ch TN .(சமூக ஆர்வலர்)

‘ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலிற் பின்.’

பசியைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால், அதைவிடப் பெரியது பசியுடையவருக்கு உணவளித்து அவர்களுக்குப் பசியாற்றுவது.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.’

பசியைத் தீர்த்தலே அறம். அவ்விதம் அடுத்தவர் பசி தீர்த்தல் என்பது, பிற்காலத்தில் தனக்குப் பயன்படுமாறு பொருளைச் சேமித்து வைப்பதாகும் திருக்குறளின் படி
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் ஆணைக்கிணங்க சென்னைகுட்பட்ட மண்டலங்களில் உள்ள சாலையில் வசிப்போர் உணவின்றி இருக்கக்கூடாது என்ற நல்ல நோக்கில் ஒவ்வொரு காவல் நிலையம் சார்பாக முழு ஊரடங்கு நேரத்தில் உணவு தேவைப்படும் அனைவருக்கும் காவல் துறை சார்பாக சமூக ஆர்வலர்களை கொண்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் J2அடையாறு மாவட்ட காவல்துறை சார்பாக Thiru.NELSON( Assistant Commissioner of police) அவர்கள் தலைமையில் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு) அவர்கள் மற்றும் J5 உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலம் சமூக ஆர்வலர் President V.GOPI RCC Blue Waves Ch TN Besant Nagar அவர்கள் உதவியோடு பெசண்ட் நகர் பகுதியில் உள்ள ரத்னகீரீஸ்வரர் ஆலயம், அஷ்டலட்சுமி கோவில், வேளாங்கண்ணி மாதா கோயில், பெசண்ட் நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள உடல் ஊனமுற்றோர், முதியோர்கள், நரிக்குறவர்கள்,வடமாநிலத்தவர், மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு காய்கறிகள் அடங்கிய ஊட்டச்சத்து உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் சமூக இடைவெளியோடு வழங்கப்பட்டது.முககவசம் இல்லாதவருக்கு முககவசமும் வழங்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு முழு ஊரடங்கு நாட்களில் அடையாறு மாவட்ட காவல் துறை சார்பாக சாலையில் வசிப்போருக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் நலத்திட்ட உதவிகளும் உணவின்றி தவிப்போருக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றும் சமூக ஆர்வலர்கள்
1.President V.Gopi(RCC Blue Waves Ch TN) Besant Nagar

Food Sponsor
1.Mr.Arthanari Eswaran

  1. Mrs A.Revathi
  2. Mr.Ananta Natarajan
  3. A Aishwarya
  4. A.Kavin Chandar

Leave a Reply

Your email address will not be published.