சட்டக்கல்லூரி மாணவர் பணத்துடன் தவற விட்ட பர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
நேற்று 01.02.22 மதியம் சுமார் 13.30 மணியளவில் சென் மேரிஸ் பள்ளி அருகில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி தனது பர்ஸ் கிழே விழுந்ததை கவனிக்காமல் சென்று விட்டார்… அதை எடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் அதில் உள்ளவைகளில் ஏதேனும் தொடர்பு எண் உள்ளதா என்று பரிசோதித்து பார்த்த போது அதில்.சட்டக்கல்லூரி மாணவர் செல்லமணி என்பவரது ஐ.டி. கார்டு இருந்தது மற்றும் சைமன் என்பவரது விசிட்டிங் card ம்… இருந்தது அந்த கார்டில் இருந்த போன் நம்பருக்கு கால் செய்து செல்லமணியின் நம்பரை பெற்று தனக்கு கீழ் பணி புரியும் gr1 2054 கதிர் மார்க்ஸ் என்பவர் மூலம் செல்phone ல் பலமுறை தொடர்பு கொண்டும் இறுதியாக phone ல் செல்லமணியே தொடர்பு கொண்டார். பர்ஸ் தங்களிம் இருக்கும் தகவல் தெரிவித்ததும் அவர் நேரில் வந்து… உரிய அடையாளங்களை சொல்லி… அவரது பர்ஸ் ஐ பெற்றுக்கொண்டார். அவர் வைத்திருந்த 900 ரூபாய் பணம்.. ஒரிஜினல் RC SMART CARD.. ஒரிஜினல் ஆதார் கார்ட்.. PAN CARD… ID CARD.. சரியாக உள்ளதாக எழுதி கொடுத்து பர்ஸை பெற்று சென்றார்.
பர்ஸை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களையும் காவல்துறையையும் வெகுவாக பாராட்டினார்.