தர்மபுரி மாவட்டத்தில் 13 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த காவலர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்த அனைவரும் 13 ஆண்டுகள் கழித்து
தங்கள் நட்பின் அன்பினை பரிமாறிக் கொண்டனர் . காவல்துறையினர் தங்களின் சொந்த இன்பம் துன்பம் பாராமல் இரவும் பகலும் அயராது ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் நண்பனாகிய காவல்துறையின் சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர்.